எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிக் கண்ட படம் நேர்கொண்ட பார்வை.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படியே இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் வலிமை.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய 65% முடிந்துவிட்டதாக கூறுகின்றனர்.
மேலும் இந்த கொரனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதால் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கொரணா தாக்கம் முழுவதுமாக முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறுகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தை பிரபல OTT தளத்தில் ஒன்றான அமேசான் நிறுவனம் வலிமை படத்தை ஒரு மிகப்பெரிய தொகைக்கு கேட்டு அணுகியுள்ளனர் என கூறுகின்றனர்.
இதனால் தற்போது வலிமை படம் OTT தளத்தில் வெளிவருமா என பல விதமான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.
மேலும் சூர்யாவின் சூரரை போற்று மற்றும் விஜய் மாஸ்டர் படத்தையும் மிகப்பெரிய தொகைக்கு கேட்டு OTT நிறுவனங்கள் அணுகியது குறிப்பிடத்தக்கது.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…