கும்கி படம் மூலம் மலைவாசி பெண்ணாக நம் மனங்களை ஈர்த்தவர் நடிகை லட்சுமி மேனன். சினிமாவில் ஒரு தனி ஹீரோயினாக வலம் வந்தவருக்கு பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை என்பது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தமே.
தங்கை, அக்கா வேடங்களில் ஹீரோயின்கள் தயங்கி வந்த நேரத்தில் அஜித்துக்கு தங்கையாக வேதாளம் படத்தில் நடித்திருந்தார். சினிமா படங்களில் பாடியும் வருகிறார்.
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் லட்சுமி மேனன் பாடிய குக்குறு பாடல் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்று.
இப்பாடலுக்கு லட்சுமி மேனன் நடனமாடும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதில் அவர் ஆடிக்கொண்டிருக்கையில் தவறி விழுந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகினர்.
இதனால் லட்சுமி மேனன் தரையில் தண்ணீர் சிந்தியிருந்ததை கவனிக்காததால் தவறி விழுந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…