முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்த வலிமை படக்குழு.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பெரும்பாலான திரையரங்குகளில் படத்தை பார்க்க கூட்டம் குவிந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து வலிமை படத்தை பார்க்க படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உட்பட நடிகர் கார்த்திகேயா மற்றும் ஹீமா குரோஷி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

jothika lakshu

Recent Posts

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

1 hour ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

1 hour ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

2 hours ago

கோவாவில் புருஷன் படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெறும்…

2 hours ago

தேவையில்லாதவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீங்க! – நடிகர் சூர்யா

சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள்…

2 hours ago

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

2 days ago