Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களால் வலிமை படக்குழுவின் முடிவு.. வைரலாகும் தகவல்

Valimai Team Decison on Negative Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக படத்தின் நீளம் 3 மணி நேரமாக இருப்பது தான் அதிக அளவில் நெகட்டிவாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் வலிமை படக்குழு 14 நிமிடங்கள் காட்சியை படத்தில் இருந்து நீக்கியுள்ளது. 14 நிமிடங்கள் குறைத்த புதிய வெர்ஷன் நாளை முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Valimai Team Decison on Negative Comments
Valimai Team Decison on Negative Comments