valimai shooting update
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
மேலும் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் கார்த்திகேயா கலந்து கொண்டு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்ரெண்டானது.
இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக பெரிய அளவில் செட் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.
மேலும் இதில் தல அஜித் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை, ஆனால் மற்ற நடிகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளார்கள் என கூறப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…