அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வலிமை என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். வினோத்தே இப்படத்தை இயக்க போனி கபூர் தான் தயாரிக்கிறார்.
இப்பட பூஜையின் போதே படத்தின் டைட்டிலையும் படக்குழு வெளியிட்டுவிட்டனர். படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் போட்டு நடத்தப்பட்டு வந்தது.
பின் கொரோனா காரணமாக ஒட்டுமொத்த படக்குழு வீடு திரும்பினர். இந்த நிலையில் மத்திய அரசு படப்பிடிப்பு நடத்தலாம் என கூறியதையடுத்து படப்பிடிப்புகள் தொடங்கின.
இயக்குனர் வினோத் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகின. தற்போது என்ன விஷயம் என்றால் படத்தில் நடிக்கும் சிலர் கொரோனா காரணமாக படப்பிடிப்பிற்கு வர தயங்குகிறார்களாம்.
ஆனால் அஜித் படப்பிடிப்பிற்கு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளாராம். மற்ற நடிகர்கள் வருவார்களா இல்லை என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…