தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இன்று வலிமை என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த படத்தில் நான்கு மணி காட்சிகள் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகின்றன. இதற்காக பெரும்பாலான திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.
குறிப்பாக சென்னையில் உள்ள ஜோதி தியேட்டரில் கூடியுள்ள கூட்டத்தால் பெங்களூர் ஹைவே பிளாக் ஆகியுள்ளது என திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
:
Bangalore Highway Block. Take diversion! கோயம்பேடு சம்பவம்! #valimai @RohiniSilverScr pic.twitter.com/dcoBQjEVdU
— Nikilesh Surya ???????? (@NikileshSurya) February 23, 2022