Valimai Movie Collection in Kerala
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
முதல் நாளில் ரூபாய் 76 கோடி வசூல் செய்துள்ள இந்த திரைப்படம் கேரளாவில் மட்டும் ரூபாய் 6.09 லட்சம் வசூல் செய்துள்ளது. விஜயின் கோட்டையாக விளங்கி வரும் கேரளாவில் மாஸ்டர் திரைப்படம் முதல் நாளில் ரூபாய் 3.65 லட்சம் வசூல் செய்திருந்த நிலையில் அதனை பின்னுக்குத்தள்ளி வலிமை திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…
ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…