திரையுலகில் தனது காமெடி கலந்த சிறந்த நடிப்பினால் தற்போது வரை பல லட்சம் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளார் காமெடி நடிகர் வடிவேலு. இவரின் காமெடி நடிப்பில் வெளியான குண்டக்க மண்டக்க, போக்கிரி, காவலன், தென்னாலி ராமன், நம்மால் எளிதழாவில் மறந்துவிட முடியாது.
அதில் இவர் கூறும் வசனங்களில் மண்ட பத்ரம், பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மெண்ட் வீக், என்ன வெச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலையே, ஆணியே புடுங்க வேணாம் உள்ளிட வசனங்கள் நம்மை குலுங்க குலுங்க சிறக்க வைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது இருக்கும் அணைத்து தமிழ் மீம் கிரேட்டர் எல்லோருக்கும் இவர் தான் கடவுள் என்று கூட கூறலாம். ஆம் ஒரு நடிகரை கிண்டல் செய்ய வேண்டும் என்றால் வடிவேலுவை வைத்து மீம் கிரியேட் செய்துதான் கிண்டல் செய்கிறார்கள். அதனை அந்த நடிகர்களே ரசிக்கும் வகையில் இருக்கும் அந்த மீம் புகைப்படம்.
நடிகர் வடிவேலு அவர்களின் திரைப்பயணத்தை பற்றி நமக்கு தெரியும், ஆனால் அவரின் முழு சொத்து மதிப்பு என்ன, அவர் ஒரு படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? இதோ
* நடிகர் வடிவேலு ஒரு படத்திற்காக வாங்கும் சம்பளம் சுமார் ரூ. 3 கோடி.
* இவரின் முழு சொத்து மதிப்பு சுமார் ரூ. 120 கோடி என தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் இவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை, பிரபல தளத்தில் வெளிவந்ததை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…