தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடுபவர் நயன்தாரா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளிநாடு சென்று சுற்றி வருவது, மேலும் அவ்வப்போது ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவது என இருப்பார்கள்.
சமீபத்தில் இவர்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது .
அந்த வரிசையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை மிகவும் அழகாக புகைப்படங்கள் எடுத்து அதை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…