மீண்டும் அரசியலா… அலறும் வடிவேலு

தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகர் வடிவேலு. ஒரு சமயத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். சில ஆண்டுகளாக இவர் படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், வடிவேலு பாஜக கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது. சமீபகாலமாக தமிழ் சினிமா நட்சத்திரங்களான கங்கை அமரன், ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம், குஷ்பு உள்ளிட்டோர் தேசிய கட்சியான பாஜகவில் இணைந்து இருக்கின்றனர். இதனால், வடிவேலுவும் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக, வடிவேலு தரப்பில் விசாரித்த போது, அரசியலா, கட்சியா அதெல்லாம் இல்லை. அது எல்லாம் புரளி என்று கூறியிருக்கிறார்.

Suresh

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

8 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

9 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

9 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

10 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

10 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

11 hours ago