நடிகர் வெங்கல் ராவிற்கு உதவிய வடிவேலு, எவ்வளவு பணம் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. பல நடிகர்களுடன் மீது பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் என்று கொடுத்த வடிவேலு இறுதியாக மாமன்னன் படத்தில் நடித்தார். வடிவேலுவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தாலும் அவருடன் இணைந்து நடித்த நடிகர்கள் பலர் வடிவேலு யாருக்கும் எந்த ஒரு உதவியும் செய்ய மாட்டார் என்று கூறியிருந்தனர்.

இப்படியான நிலையில் வடிவேலுவுடன் இணைந்து பல படங்கள் நடித்த ஆந்திராவை சார்ந்த வெங்கல் ராவ் உடல்நல குறைபாட்டால் அவதிப்பட்டு வருவதாக மருத்துவ சிகிச்சைக்காக பண உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து சிம்பு, KPY பாலா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் உதவி செய்திருந்த நிலையில் தற்போது வடிவேலுவும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வடிவேலு யாருக்கும் உதவுவதில்லை என்று பரவிய தகவலுக்கு அவர் ஃபுல் ஸ்டாப் வைத்துள்ளார்.

Vadivelu help to Vengal Rao treatment
jothika lakshu

Recent Posts

கருப்பு : ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

5 hours ago

நெகட்டிவ் விமர்சனங்களால் வருத்தப்பட்டுள்ளேன்.. நடிகை ஸ்ரீலீலா வேதனை..!

விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…

5 hours ago

மூக்குத்தி அம்மன் 2 முற்றிலும் வேறுபட்ட படம்.. ஆர் ஜே பாலாஜி ஓபன் டாக்.!!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…

5 hours ago

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

1 day ago

குடும்பத்தினரால் வருத்தப்பட்ட அண்ணாமலை.. மன்னிப்பு கேட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

1 day ago

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

2 days ago