சூர்யா 44 படம் குறித்து வெளியான தரமான தகவல், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. சிறுத்தை சிவா இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் உருவாக்கியுள்ளார்.

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தின் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது படம் குறித்து சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

surya-44-movie-character update
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

2 days ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

2 days ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

2 days ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

2 days ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

2 days ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

2 days ago