vaadivasal movie latest update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் அடுத்தடுத்து இயக்குனர்களுடன் இணைந்து நடிக்க பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா.
அதில் ஒன்றுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிக்க உள்ள வாடிவாசல். வெற்றிமரன் தற்போது விடுதலை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு அவர் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் உடன் ஒரு படம் விஜய்யை வைத்து ஒரு படம் ரஜினியை வைத்து ஒரு படம் என பிஸியாக இருப்பதால் வாடிவாசல் படம் தள்ளிப் போகிறது என தகவல்கள் வெளியாகின.
ஆனால் அது உண்மையில்லை விடுதலை படத்தை முடித்த கையோடு வாடிவாசல் படத்தை தொடங்க வேண்டும் என்பதில் வெற்றிமாறன் உறுதியாக உள்ளாராம். ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைவிட ஒரு சூப்பரான விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாள் விருந்தாக ஜூலை 22ஆம் தேதி அல்லது 23ஆம் தேதி வெளியிடப்பட குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு தேவையான போட்டோஸ் வீடியோக்களை படத்திற்காக டெஸ்ட் ஷூட் நடத்திய போதே சேர்த்து முடித்து விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் வெகு விரைவில் சூர்யா ரசிகர்களுக்கு மரண மாஸ் கொண்டாட்டம் காத்திருக்கிறது.
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja