வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து வெளியான வதந்தி.. பிரபல நிறுவனம் கொடுத்த விளக்கம்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ஷ்யாம், யோகி பாபு என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் நடிகைகளில் ஜெயசுதா விஜய்க்கு அம்மாவாக நடிக்க குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாள் விருந்தாக வெளியாகியிருந்த நிலையில் இது ஓட்டோ நிறுவனத்தின் விளம்பரத்தில் துல்கர் சல்மான் கொடுத்த போஸ் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதுகுறித்த போட்டோ ஒன்றும் வைரல் ஆன நிலையில் ஓட்டோ நிறுவனம் இப்படி ஒரு விளம்பரத்தை நாங்கள் எடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த ஓட்டோ நிறுவனத்தின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

2 days ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

2 days ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

2 days ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

2 days ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

2 days ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

3 days ago