வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல்.
இப்படத்தை வீ கிரியேஷன்ஸ் எஸ். தானு தயாரிக்க வுள்ளார்.
இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தானு ஏற்கனவே டுவிட்டரில் வெளியிட்டு விட்டார்.
மேலும் இப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்க போகின்றனர்.
இந்நிலையில் இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் மிகவும் சப்ரைசாக வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த மாஸ் போஸ்டர்..
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…