Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் முடிவுக்கு வரப்போகும் சன் டிவி சீரியல்.. சன் டிவி எடுத்த அதிரடி முடிவு

upcoming-new-serials-in-sun-tv-and-end-card-to-anbe-vaa serial

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மதியம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

மற்ற சேனல்களை காட்டிலும் சன் டிவி சீரியல்கள் டிஆர்பி-ல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. இந்த நிலையில் மேலும் இரண்டு புதிய சீரியல் கம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதோடு இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் முடிவுக்கு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

upcoming-new-serials-in-sun-tv-and-end-card-to-anbe-vaa serial
upcoming-new-serials-in-sun-tv-and-end-card-to-anbe-vaa serial