Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் சேதுபதிக்கு பதிலாக விக்ரம் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?வைரலாகும் தகவல்

unknown-secrets-of-vikram

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மூன்றினாலும் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ள திரைப்படம் தான் விக்ரம்.

இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாஸில், சூர்யா என பல நடிகர்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விஜய் டிவியை சேர்ந்த 3 சீரியல் நடிகைகள் நடித்து இருந்தனர்.

குறிப்பாக இந்த படத்தில் விஜய் சேதுபதி இதுவரை இல்லாத அளவில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த இடத்தில் அவருக்கு பதிலாக நடிப்பு இருந்தது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

ஆமாம் இந்த கதாபாத்திரத்தில் பிரபுதேவா அல்லது ராகவா லாரன்ஸ் அவர்களை நடிக்க வைக்கலாம் என படக்குழு யோசித்து உள்ளது. இறுதியில் தான் இந்த வாய்ப்பை விஜய் சேதுபதி தட்டி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

unknown-secrets-of-vikram
unknown-secrets-of-vikram