மாநாடு படத்தை தவறவிட்ட இரண்டு முன்னணி நடிகர்கள்.. வெளியான அதிர்ச்சித் தகவல்

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மாநாடு. உலகம் முழுவதும் படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

மிகப்பெரிய சறுக்கத்தில் இருந்த சிம்புவிற்கும் இந்த படம் முக்கிய படமாக அமைந்தது. ஆனால் சிம்புவிற்கு முன்னதாக வெங்கட்பிரபு இரண்டு முன்னணி நடிகர்களிடம் இந்த கதையை கூற அவர்கள் கேட்டுவிட்டு வேண்டாம் என நிராகரித்துள்ளனர்.

ஆமாம் நடிகர் சூர்யாவிடம் வெங்கட்பிரபு முதல் முதலாக இந்த கதையைக் கூற அவர் வேறு கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்க அதன் பின்னர் தான் மாஸ் திரைப்படத்தின் கதையை கூறி படத்தை இயக்கியுள்ளார்.

அதேபோல் கார்த்தியிடம் இந்தப் படத்தின் கதையை சொல்ல அவரும் வேறு கதை கேட்டு பிறகுதான் பிரியாணி படத்தின் கதையைக் கூறி இப்படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. இவர்கள் இருவரும் இந்த படத்தை நிராகரிக்கவே கடைசியாக இந்த வாய்ப்பு சிம்புவிற்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.

unknown-secrets-of-maanadu
jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

2 days ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

2 days ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

2 days ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

2 days ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

2 days ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

2 days ago