தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விண்ணுக்கும் ரீதியாகவும் வெற்றி பெற்று இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றன.
தளபதி விஜய் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பின்னர் அது நடிக்க முடியாமல் போய் உள்ளது. அப்படி விஜய் நடிக்க இருந்து அதன் பின்னர் அந்த வாய்ப்பு தனுஷ் கைக்குச் சென்று அவர் நடித்த திரைப்படம் தான் அனேகன்.
கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் அதை விஜய்யிடம் தான் முதலில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் விஜய் இந்த கதை வேண்டாம் என நிராகரிக்க அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு தனுஷிற்கு சென்றது.

unknown-secrets-of-dhanush in anegan-movie