ulaga-nayagan-photo-is-going-viral
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு.
இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இறுதியாக வெளியான வெந்து தணிந்தது காடு, மாநாடு உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள STR 48 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது நடிகர் சிம்பு உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது சிம்பு கமல்ஹாசனை போலவே தனது கைகளை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…