தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது தந்தை 86 வயதாகும் நிலையில் கடந்த நான்கு வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அவதி உற்று வந்த நிலையில் இன்று அதிகாலை தூக்கத்தில் உயிர் பிரிந்தார்.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அஜித்தின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தற்போது முதல் ஆளாக உதயநிதி ஸ்டாலின் நடிகர் அஜித்குமார் வீட்டுக்குச் சென்று அவரது தந்தைக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் அஜித்தின் தந்தையின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…