udhayanidhi review about leo movie update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
தற்போது வரை படத்தின் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் தயாரிப்பாளர் தொடர்ந்து அதற்காக முயற்சி செய்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் நடிகரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாலை 2.25 மணிக்கு இந்த படம் குறித்து பதிவு செய்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அவருடைய பதிவில் லியோ படத்தைப் பார்த்து விஜய் அண்ணா எக்ஸலண்ட். அனிருத் மியூசிக், அன்பறிவு மாஸ்டரின் சண்டைக்காட்சிகள் ஆகியவை சூப்பர் என பாராட்டியுள்ளார். இதைப் பார்த்து விஜய் ரசிகர்கள் பயர் விட்டு கொண்டாடி வருகின்றனர்.
அப்படியே அந்த அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்க வழி பண்ணுங்க எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…