Tulsi toner that helps in facial whitening..! Do you know how to do it
முகப்பொலிவிற்கு உதவும் துளசி டோனர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள பல்வேறு கிரீம்களையும், ஃபேஸ் வாஷ்களையும் பயன்படுத்துகின்றன. ஆனால் அதனால் சில பக்க விளைவுகளையும் சிலர் அனுபவிக்கின்றனர். ஆனால் ஆரோக்கியமான முறையில் முகத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் சுருக்கங்கள் நீக்கவும் துளசி டோனர் பயன்படுகிறது.
துளசி டோனர் செய்ய முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து பிறகு அதில் துளசியை சேர்த்து 10 நிமிடம் கழித்து வடிகட்டி குளிர்ந்த பிறகு அதில் பாதி அளவு பன்னீர் சேர்க்க வேண்டும்.பிறகு முகத்தை நன்றாக கழுவிய பின் துளசி டோனரை ஸ்பிரே செய்து காய்ந்த பிறகு மாய்ஸ் சரைஸ் தடவ வேண்டும்.
தொடர்ந்து இப்படி தடவி வந்தால் சருமத்திற்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எனவே ஆரோக்கியமற்ற கிரீம்களை பயன்படுத்தி பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே தயாரித்த இந்த டோனரை பயன்படுத்தி முகம் பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…