தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இந்த படத்தில் ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயராம், விக்ரம் பிரபு என எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்ததற்காக திரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
ஆமாம், மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்துக்காக திரிஷா 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
