Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராங்கி படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கு க்யூட்டாக வந்த திரிஷா.

trisha-rangi-movie-press-meet-photos

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக அழகாய் நடித்து ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷா நடிப்பில் வரும் டிசம்பர் 30ஆம் தேதி ராங்கி திரைப்படம் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸின் கதையில் எம் சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரும் அண்மையிலவெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ராங்கி திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்டுள்ள திரிஷாவின் புகைப்படத்தை ரசிகர்கள் வர்ணித்து வைரலாக்கி வருகின்றனர்.