நடிகை திரிஷா அடுத்தடுத்து தன் படங்களை எதிர்பார்த்து உள்ளார். பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்ட திரிஷா தற்போது ஹீரோயினை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுக்கிறார்.
காதல் மட்டுமல்லாது சில சர்ச்சைகளில் திரிஷாவின் பெயர் அடிபட்டது. தற்போது அவரின் போட்டோ ஒன்று வைரலாகிவருகிறது. அவருடன் பிக்பாஸ் சீசன் 4 பிரபலமும் ஒருவர் உள்ளார். சரி அவர் யார் என பார்க்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கி இரண்டு நாட்களாகிவிட்டது. என்னடா இன்னும் சர்ச்சைகளை காணோமே என நாம் நினைக்காவிட்டாலும் பிக்பாஸ் சும்மா விடுவாரா என்ன?
முதல் வாரமே செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்துக்கும் நடிகர் இயக்குனருமான சுரேஷ்க்கும் இடையே கருத்து மோதல்கள் வந்தன. அனிதாவுக்கு ரசிகர்கள் இருந்தாலும் சுரேஷ்க்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.
நடிகர், சமையல் கலைஞர், என சினிமாதுறையில் உலாவி வந்த சுரேஷ் திரிஷாவுடன் பார்ட்டியில் சுரேஷ் இருந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.
View this post on Instagram