trending-pictures-of actress poonam-bajwa
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த நிலையில் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.
இதனால் சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ப்ளாக் கலர் உடையில் நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…