ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். ஒவ்வொரு நாளும் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
ரேணுகா எதையோ சொல்ல ஞானம் பேச்செல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு கோபப்பட குணசேகரன் ரொம்ப நாளா அப்படி தானே போயிட்டு இருக்கு என ஏத்தி விடுகிறார். உடனே ரேணுகா இது பக்கவாதம் மாதிரியே தெரியலயே, பக்காவான பக்கவாதமா இருக்கு என பதிலடி கொடுக்கிறார்.
அடுத்ததாக குணசேகரன் ஞானத்திடம் முன்ன மாதிரி எல்லாம் பேச முடியல பா என்று சொல்ல ஞானம் தண்ணீர் கொண்டு வர போக கரிகாலன் எனக்கு ஒரு டவுட்டு மாமா என கேள்வி எழுப்புகிறார்.
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…