tr-about-simbu-marriage-after-treatment
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளோடு விளங்கி வருபவர் நடிகர் டி ராஜேந்தர். இவர் கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து இவர் மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி ஆர் சிம்பு திருமணம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். சிம்புவின் நல்ல மனசுக்கு ஏற்றபடி நல்ல பெண் கிடைப்பார். திருமணம் எல்லாம் கடவுள் நினைத்தால் தான் நடக்கும். கடவுள் ஆசியுடன் விரைவில் நல்லது நடக்கும் என கூறியுள்ளார்.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
Azhagiyaley , Aaryan (Tamil) , Vishnu Vishal , Shraddha Srinath , Ghibran, Abby V, Bhritta…