bigg-boss-tamil-6-contestant-details
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்து சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஆறாவது சீசன் தொடங்குகிறது.
இதில் கலந்து கொள்ளும் முதல் ஐந்து போட்டியாளர்கள் குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகிய நிலையில் மேலும் 3 போட்டியாளர்கள் குறித்து தெரியவந்துள்ளது.
அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் டைட்டில் வின்னரான காரக்குழம்பு கனி கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
அவர் மட்டுமல்லாமல் விஜய் டிவி சீரியல் நடிகர் அசீம் இந்த நிகழ்ச்சி பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த பூவே உனக்காக சீரியலில் நடித்தார்.
மேலும் அடுத்ததாக குக் வித் கோமாளி புகழ் மற்றும் அஸ்வின் ஆகியோரையில் பங்கேற்க வைத்த பேச்சு வார்த்தைகள் நடந்த வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…
Nova – Phase 1: The Arrival - Trailer | Raiza Wilson | Dhurva | Sendrayan…
Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar |…
கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு…
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’…