தல அஜித் நடிப்பில் வெளியான டாப் 10 திரைப்படங்கள் லிஸ்ட் IMDB இணையதளம் வெளியிட்டுள்ளது.
Top10 Rated Ajith Movies in IMDB : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இதுவரை இவரது நடிப்பில் 59 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அறுபதாவது திரைப்படமாக வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இதுவரை அஜீத் நடிப்பில் வெளியான படங்களில் டாப் ரேட்டிங்கை பெற்ற பத்து படங்களின் லிஸ்ட்டை IMDB இணையதளம் வெளியிட்டுள்ளது.
இந்த லிஸ்டில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் முதலிடத்தை பிடிக்க அடுத்ததாக வாலி திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இதோ அந்த லிஸ்ட்
1. நேர்கொண்ட பார்வை
2. வாலி
3. மங்காத்தா
4. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
5. ஆசை
6. காதல் கோட்டை
7. என்னை அறிந்தால்
8. அமர்க்களம்
9. பில்லா
10. தீனா
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…