Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்ட்,முதலிடம் யாருக்கு தெரியுமா?

top-paid-actors-in-tamil-cinema viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும்.

முன்னனி நடிகர்களாக இருப்பவர்கள் படத்துக்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் 10 நடிகர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. விஜய‌் – ரூ 250 கோடி

2. அஜித் – ரூ 163 கோடி

3. ரஜினிகாந்த் – ரூ 150 கோடி

4. கமல்ஹாசன் – ரூ 120 கோடி

5. சூர்யா – ரூ 60 கோடி

6. சிவகார்த்திகேயன் – ரூ 55 கோடி

7. தனுஷ் – ரூ 50 கோடி

8. கார்த்தி – ரூ 28 கோடி

9. சிம்பு – ரூ 25 கோடி

10. விஷால் – ரூ 25 கோடி

top-paid-actors-in-tamil-cinema viral
top-paid-actors-in-tamil-cinema viral