தென்னிந்திய சினிமாவில் பல இயக்குனர்கள் உள்ளனர். அனைத்து துறைகளிலும் வெற்றி தோல்வி என்பது சகஜம். குறிப்பாக சினிமாவில் இதெல்லாம் சாதாரண விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வி என்றால் அடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது பெருத்த சவாலாகவே இருந்து வருகிறது.
ஆனால் தற்போது வரை தோல்வியிலேயே சந்திக்காத சில இயக்குனர்கள் தென்னிந்திய சினிமாவில் இருந்து வருகின்றனர். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.
1. லோகேஷ் கனகராஜ்
2. அட்லி
3. எஸ் எஸ் ராஜமவுலி
4. புஷ்கர் காயத்ரி
5. சுதா கொங்காரா
6. வெற்றிமாறன்
