top-6-mega-hit-tamil-movies-in-2022 update
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் படங்கள் வரை எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியானாலும் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெறுகின்றன.
நல்ல கதை அமைந்தால் சிறு பட்ஜெட் படம் கூட அபரீதமான லாபத்தை பெற்றுக் கொடுக்கின்றன. அந்த வகையில் இந்த 2022ல் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. லவ் டுடே
2. சர்தார்
3. திருச்சிற்றம்பலம்
4. டான்
5. ராக்கெட்ரி நம்பி
6. டாணாக்காரன்
சிறு பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படங்கள் எதிர்பார்ப்புகளை மீதி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…