thunivu-trailer-release update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் துணிவு.
இந்த படத்தில் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரகனி, சிபி சந்திரன், அமீர், பாவனி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு தின ஸ்பெஷலாக படத்தின் டிரைலர் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…