தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களாக சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவை விளங்கி வருகின்றன.
இவற்றில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த வாரம் வரை சன் டிவி சீரியல்கள் டிஆர்பி-யில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
பாக்கியலட்சுமி சீரியல் ஏழாவது இடத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல் கடந்த வாரம் முதல் இடத்தை பிடித்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரமும் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
முதல் ஐந்து இடங்களைப் பிடித்த டாப் 5 சீரியல்கள் லிஸ்ட் இதோ 1. சிறகடிக்க ஆசை
2. சிங்கப்பெண்ணே
3. கயல்
4. மருமகள்
5. பாக்கியலட்சுமி
