தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை பல படங்கள் வெளியானாலும் குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே மக்களை கவர்ந்து வெற்றி பெறுகின்றன.
அந்த வகையில் 2024 முதல் பாதி வருடம் முடிவடைந்துவிட்ட நிலையில் இதுவரை வெளியான படங்களில் மக்களின் மனதை கவர்ந்து வெற்றி பெற்ற ஐந்து திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1. கருடன்
2. மகாராஜா
3. அரண்மனை 4
4. அயலான்
5. அஞ்சாமை
இந்த ஐந்து படங்களையும் மிஸ் பண்ணாம பார்த்து என்ஜாய் பண்ணுங்க.


