சென்னை பாக்ஸ் ஆபிஸில் டாப் 5 திரைப்படங்களில் முதலிடம் பிடித்த வலிமை.. தெறிக்கவிட்டு கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

10 நாளில் உலகம் முழுவதும் சேர்த்து 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் 5 திரைப்படங்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது. ‌‌

இந்த லிஸ்டில் ரிலீஸ் ஆகி இரண்டு வாரமாகியும் வலிமை திரைப்படம் முதலிடத்தில் இருந்து வருகிறது.

1. வலிமை

2. The Batman

3. ஏய் சினாமிகா

4. Aadavallu Meeku Johaarlu

5. பீஷ்மா பர்வம்


Top 5 Movies in Chennai Box Office
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

23 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

23 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

23 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

24 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

1 day ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

2 days ago