Top 5 Movies in Chennai Box Office
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
10 நாளில் உலகம் முழுவதும் சேர்த்து 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் 5 திரைப்படங்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
இந்த லிஸ்டில் ரிலீஸ் ஆகி இரண்டு வாரமாகியும் வலிமை திரைப்படம் முதலிடத்தில் இருந்து வருகிறது.
1. வலிமை
2. The Batman
3. ஏய் சினாமிகா
4. Aadavallu Meeku Johaarlu
5. பீஷ்மா பர்வம்
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…