Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த ஆண்டு வசூலில் மாஸ் காட்டிய ஐந்து படங்கள்..முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் எண்ணற்ற திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. பெரிய நடிகர்கள் படம் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த 2023-ல் தற்போது வரை வெளியான படங்களில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. லியோ

2. ஜெயிலர்

3. பொன்னியின் செல்வன் 2

4. வாரிசு

5. துணிவு

இந்த டிசம்பரில் பெரிய நடிகரின் படங்கள் எதுவும் வெளியாக போவதில்லை என்பதால் இந்த டாப் 5 லிஸ்டில் மாற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Top 5 movie collection update
Top 5 movie collection update