Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அமெரிக்காவில் வசூலில் மாஸ் காட்டிய டாப் 5 படங்கள்.. லிஸ்ட் இதோ

top-5 movie collection-tamil-movies-in-usa-2022

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுவதில்லை. சில படங்கள் மட்டுமே உலக அளவில் கவனத்தை ஈர்த்து வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன.

அப்படி தமிழ் சினிமாவில் வெளியாகி அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய ஐந்து திரைப்படங்கள் குறித்த லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. இந்த லிஸ்டில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் இரண்டாவது இடத்தையும் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

மற்ற இடங்களை பிடித்துள்ள படங்கள் என்னென்ன என்பது குறித்து நீங்களே பாருங்க.

1. விக்ரம்
2. பீஸ்ட்
3. டான்
4. வலிமை
5. திருச்சிற்றம்பலம்

top-5 movie collection-tamil-movies-in-usa-2022
top-5 movie collection-tamil-movies-in-usa-2022