தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து விமர்சனங்களை பதிவு செய்து வருபவர் உமர் சந்து. சென்சார் பாட்டில் பணியாற்றி வரும் இவர் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே அந்த படம் குறித்தும் படத்தின் டிரைலர்கள் குறித்தும் விமர்சனங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தென்னிந்தியாவின் டாப் 5 நடிகர்கள் யார் யார் என லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த லிஸ்ட் வசூல் ரீதியானது இல்லை பர்பாமென்ஸ் பொருத்த லிஸ்ட் என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள லிஸ்டில் இடம் பெற்றுள்ள நடிகர்கள் குறித்த விபரம் இதோ.
1. சூர்யா
2. தனுஷ்
3. துல்கர் சல்மான்
4. ஜூனியர் என்டிஆர்
5. விஜய் சேதுபதி
இந்த லிஸ்ட் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.
Top 5 Best Actors ( Performances wise ) in South India ???????? now :
1.#Suriya
2.#Dhanush
3.#DulquerSalmaan
4.#JrNTR
5.#VijaySethupathi— Umair Sandhu (@UmairSandu) November 17, 2022

