தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர்கள் பலர் உண்டு. நடிகைகள் நடிக்க வருவதற்கு முன்பாக பல துறைகளில் பணியாற்றி வந்துள்ளனர்.
அப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக வலம் வரும் நான்கு நடிகைகள் நடிக்க வருவதற்கு முன்பாக என்னென்ன வேலைகள் செய்தார்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. நயன்தாரா :
இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிக்க வருவதற்கு முன்பாக மலையாள சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்துள்ளார்.
2. திரிஷா :
40 வயதை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துவரும் திரிஷா நடிக்க வருவதற்கு முன்பாக உளவியல் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
3. சாய் பல்லவி :
தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய் பல்லவி நடிக்க வருவதற்கு முன்பு நடன கலைஞராக பணியாற்றி உள்ளார். அதே சமயம் இவர் மருத்துவ படிப்பையும் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. அனுஷ்கா :
தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவை போல முன்னணி நடிகையாக வலம் வருபவரான அனுஷ்கா நடிக்க வருவதற்கு முன்பாக யோகா டீச்சராக பணியாற்றியுள்ளார்.
5. சமந்தா :
பல்லாவரத்தைச் சேர்ந்த நடிகை சமந்தா இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். நடிக்க வருவதற்கு முன்பாக இவர் திருமணங்களில் ரிசப்ஷன் கேர்ளாக பணியாற்றியுள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…