இந்திய திரையுலகில் பல மொழிகள் பல திரைப்படங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியாகி வருகின்றன. ஆனால் எல்லா படங்களும் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்று விடுவதில்லை.
சில படங்கள் மட்டுமே 1100 கோடி வசூலை தாண்டி வசூல் வேட்டையாடி உள்ளன. அப்படி அதிகமாக வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
ரூபாய் 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த 4 இந்திய படங்கள் – உங்க பேவரைட் எது??
1. தங்கல்
2. பாகுபலி 2
3. RRR
4. கேஜிஎப் 2
