Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தோல்வியே சந்திக்காத 3 இயக்குனர்கள்.. முதலிடம் யாருக்கு தெரியுமா?

top-3-directors-in-tamil-cinema

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல புதுமுக இயக்குனர்கள் திரையுலகில் அறிமுகமாகி கொண்டுதான் இருக்கின்றனர்.

இயக்குனர்களுக்கும் வெற்றி, தோல்வி என இரண்டும் உண்டு. ஆனால் இதுவரை தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் யார் யார் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

அட்லி – ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில்

லோகேஷ் கனகராஜ் – மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்.

வெற்றிமாறன் – பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை.

top-3-directors-in-tamil-cinema
top-3-directors-in-tamil-cinema