Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டிஆர்பி இல் முதல் பத்து இடங்களை பிடித்த சீரியல்களின் லிஸ்ட்.

top 10 trp rating serials in tamil update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி போன்றவற்றை ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

ஜீ தமிழில் காட்டிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் கடுமையாக போட்டி போட்டு வருகின்றன.

அந்த வகையில் கலந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் கில் முதல் 10 இடங்களை பிடித்த சீரியல் என்ன என்பது தெரிய வந்துள்ளது. இந்த லிஸ்டில் ஜவ்வு போன்று இழுக்கும் கதையால் பின்னுக்கு தள்ளப்பட்டு இருந்த பாரதி கண்ணம்மா அதிரடியான திருப்பங்கள் காரணமாக கிடுகிடுவென முன்னேறி நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

இதோ லிஸ்ட்

1. கயல்

2. சுந்தரி

3. வானத்தை போல

4. பாரதி கண்ணம்மா

5. கண்ணான கண்ணே

6. எதிர்நீச்சல்

7. இனியா

8. ஆனந்த ராகம்

9‌. பாக்கியலட்சுமி

10. பாண்டியன் ஸ்டோர்ஸ்

top 10 trp rating serials in tamil update
top 10 trp rating serials in tamil update