தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் போது மட்டும் போட்டிகள் இருப்பதில்லை.
தற்போது சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போதும் டிஆர்பி-ல் எந்த அளவிற்கு சாதனை படைக்கிறது என ரசிகர்கள் கவனிக்க தொடங்கி விட்டார்கள்.
அந்த வகையில் தற்போது ஆகஸ்ட் மாதம் மாஸ் TRP-ல் காட்டிய 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
1. பிகில் – 16.93 மில்லியன்
2. காஞ்சனா 3 – 12.85 மில்லியன்
3. திமிருபுடிச்சவன் – 12.21 மில்லியன்
4. சிங்கம் 2 – 9.96 மில்லியன்
5. கில்லி – 9.49 மில்லியன்
6. காப்பான் – 9.15 மில்லியன்
7. தர்பார் – 9.09 மில்லியன்
8. பட்டாஸ் – 8.86 மில்லியன்
9. திருப்பாச்சி – 8.57 மில்லியன்
10. ஆம்பள – 7.28 மில்லியன்
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’ வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி…