top-10-tamil-serials-in-february-1st-week update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இடையே எப்போதும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் பார்க் நிறுவனம் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரங்கள் இன்று வெளியாகி உள்ளன.
அந்த ரிப்போர்ட்டின் படி முதலில் பத்து இடத்தை பிடித்த தமிழ் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சிங்க பெண்ணே
2. கயல்
3. எதிர் நீச்சல்
4. வானத்தை போல
5. சுந்தரி
6. சிறகடிக்க ஆசை
7. இனியா
8. பாக்கியலட்சுமி & பாண்டியன் ஸ்டோர்ஸ் சங்கமம்
9. ஆஹா கல்யாணம்
10. ஆனந்த ராகம்
இந்த 10 இடங்களில் பெரும்பாலான சீரியல்கள் இடம் மாறாமல் அதே இடத்தில் தான் இருக்கின்றன. சிறகடிக்க ஆசை சீரியல் மட்டும் ஒவ்வொரு வாரமும் ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…