தமிழ் சினிமாவின் வெளியாகும் பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து மற்ற மொழிகளில் ரீமேக் ஆனது வழக்கம். ஆனால் பெரும்பாலும் மற்ற மொழி படங்கள் தான் தமிழில் ரீமேக்காகும் இத்தகைய தமிழ் திரைப்படங்கள் குறிப்பாக இந்தியில் ரீமேக் செய்யப்படுவது என்பது அரிதான விஷயங்கள்தான்.
அப்படி தமிழ் மொழியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பற்றி இந்தியில் ரீமேக்காகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சூரரைப் போற்று
2. விக்ரம் வேதா
3. அந்நியன்
4. கைதி
5. மாஸ்டர்
6. கோமாளி
7. மாநகரம்
8. ராட்சசன்
9. துருவங்கள் 16
10. தடம்
இந்த பத்து படங்களில் உங்களின் ஃபேவரைட் திரைப்படம் எது? ஏன்? என்பதை எங்களோடு கமெண்ட்டில் ஷேர் செய்யுங்க.
